அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 12-10-12 வெள்ளி அன்று அஸர் தொழுகைக்குப்பின் ஜித்தா மண்டல செனைய்யா கிளை பொதுக்குழு மண்டல தலைவர் சகோ.நௌஷாத் தலைமையில் நடைபெற்றது. இதன் தொடக்கத்தில் சகோ. தம்மாம் முனிப் அவர்கள் இப்ராஹிம் நபியின் சிறப்புகள் பற்றி உரையாற்றினார்கள். அதன் பின் கிளை தலைவர் சகோ. அமீன் தாயகம் செல்லவிருப்பதால் கிளைக்கு புதிய தலைவராக சகோ. அப்துல் ஹக்கீம்(புதுக்கோட்டை) அவர்களை பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்ந்தெடுத்து அறிவிக்கப்பட்டது. மாநில தலைவர் சகோ. பி.ஜெ வின் உடல் நலம் பற்றி எடுத்துரைத்து, அவருக்காக து.ஆ செய்யுமாறு கேட்டுக்கொள்ளபட்டது. கிளையின் தாஃவா மற்றும் சமுதாய பணிகளின் மேம்பாட்டுக்காக ஆலோசிக்கப்பட்டது. து.ஆ விற்க்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.
No comments:
Post a Comment