Saturday, October 6, 2012

ஜித்தா-மதினா கிளை வாராந்திர மார்க்க விளக்க நிகழ்ச்சி

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்  05-10-2012 வெள்ளி அன்று ஜும்ஆ தொழுகைக்குப்பின் ஜித்தா மண்டலம் மதீனா கிளையில் "அமெரிக்காவின் அழிசாட்டியமும்  ,நமது கடமையும்  " என்ற தலைப்பில் சகோதரர் காதர் அவர்கள் உரை நிகழ்த்தினார். அதன் பின்பு மார்க்கம் சம்மந்தமான கலந்துரையாடலும் நடைபெற்றது. து.ஆ மற்றும் மதிய உணவிற்க்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment