Wednesday, November 14, 2012

TNTJ ஜித்தா-தபூக் கிளையில் வாராந்திர பயான்

அல்லாஹ்வின் பேரருளால் TNTJ ஜித்தா மண்டலம் தபூக் கிளை மர்கஸில் 09-11-201 வெள்ளி அன்று ஜும்.ஆவிற்கு பிறகு வாராந்திர மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது இதில் கிளைத் தலைவர் சகோ, அப்துல் அஜீஸ் அவர்கள் "நூஹ் நபியின் சத்தியப் பிரச்சாரம்"  என்ற  தலைப்பிலும், கிளைச் செயலாளர் சகோ, நிஜாம் அவர்கள் " நாட்டு நடப்பும் நமது நிலையும்"  என்ற தலைப்பிலும், கிளை பொருளாளர் சகோ, முஜாஹீத் அவர்கள் "மூமின்களின் பண்புகள்" என்ற தலைப்பிலும் உரையற்றினார்கள். து.ஆ மற்றும் மதிய உணவிற்க்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment