Sunday, November 4, 2012

ஜித்தா - தபூக் கிளையில் ஆலோசனைக்கூட்டம்

TNTJ ஜித்தாஹ் மண்டலம் தபூக் கிளை மர்கஸில் கடந்த 01-11-2012 வியாழன்  அன்று  இரவு 11 மணி அளவில் மாதாந்திர ஆலோசனைக் கூட்டம் கிளைத் தலைவர் சகோ. அப்துல் அஜீஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. முதலாவதாக கிளை செயளாலர் சகோ. நிஜாம் அவர்கள் மாதாந்திர வரவு, செலவு கணக்குகளை படித்தார்.  கிளை தலைவர் சகோ. அப்துல்அஜீஸ் அவர்கள் "நபிகள் நாயகத்தின் முதல்கட்ட அழைப்பு பணிஎன்ற தலைப்பில் சிறப்புரையற்றினார்கள். மேலும் கிளையின் மார்க்க சமுதாய பணிகளை எவ்வாறு அமைத்துக்கொள்வது என்று விரிவாக ஆலோசிக்க பட்டது. மேலும் து.ஆ வுடன், இரவு உணவிற்குப் பின் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment