Tuesday, November 20, 2012

ஜித்தா-தபூக் கிளை பேச்சு பயிற்ச்சி முகாம்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் TNTJ ஜித்தா மண்டலம் தபூக்  கிளை மர்கஸில்  கடந்த 16-11-2012 வெள்ளி அன்று காலை 10 முதல் 11 வரை பேச்சாளர்  பயிற்சி  வகுப்பு கிளை தலைவர் சகோஅப்துல் அஜீஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் கிளை செயலாளர் சகோநிஜாம் அவர்கள் அறிமுக உரையை உதரணமாக கொண்டு கலந்து கொண்டவர்கள் ஒருவர் பின் ஒருவராக தங்களது திறமைகளை வெளிப்படுத்தினார்கள். பின்பு துஆவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றதுஅல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment