Saturday, November 10, 2012

ஜித்தா-ஸாகர் கிளையில் பெண்கள் பயான்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 07-11-2012 புதன் அன்று காலை 11 முதல் 12 வரை ஜித்தா மண்டலம் ஸாகர் கிளையில் பெண்கள் பயான் நடைபெற்றது. சகோ.திருமதி முனாப் அவர்கள் ஹதீஸ்களின் முக்கியத்துவம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இதில் அனேக பெண்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். து.ஆ விற்க்குப்பின் நிகச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ். 

No comments:

Post a Comment