Friday, November 16, 2012

ஜித்தா-மதினா கிளை வாராந்திர மார்க்க விளக்க நிகழ்ச்சி

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 16-11-2012 வெள்ளி அன்று ஜும்.ஆ தொழுகைக்குப்பின் ஜித்தா மண்டலம் மதீனா கிளையில் "கலிமாவின் சிறப்புகள் " என்ற தலைப்பில் சகோதரர் ஷேய்க் அவர்கள் உரை நிகழ்த்தினார். பின்னர் குரான்  வகுப்பு நடைபெற்றது. து.ஆ மற்றும் மதிய உணவிற்க்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment