Saturday, November 10, 2012

TNTJ ஜித்தா-தபூக் கிளையில் இஸ்லாத்தை தழுவிய மகேந்திரன்

அல்லாஹ்வின் பேரருளால் TNTJ ஜித்தாஹ் மண்டலம் தபூக் கிளை மர்கஸில் கடந்த 08/11/2012 வியாழன் அன்று  மஹ்ரிப்பிற்கு பிறகு TABUK சுலைமானியா பகுதியில் ஹவுஸ் டிரைவராக பணிபுரியும் நாகை – மீணம்பநல்லுரைச் சேர்ந்த சகோ, P.மகேந்திரன் அவர்கள் சத்தியமார்க்கம் இஸ்லாத்தை தனது வாழ்கை நேறியாக ஏற்றுக்கொண்டார்.அல்ஹம்துலில்லாஹ். அவருக்கு கிளைத் தலைவர் சகோஅப்துல் அஜீஸ் அவர்களும், கிளை செயலாளர் நிஜாம் அவர்களும் கொள்கை விளக்கம், வணக்கமுறைகள் அனைத்தையும் விளக்கிக்கூறி, கலீமாவையும் சொல்லிக் கொடுத்தனர். மேலும் அவர் தனது பெயரை முஹம்மது சரீப் மாற்றிக்கொண்டார்.இறுதியில் அவருக்கு சகோ, P.J அவர்களின் தமிழாக்கம்திருமறை தோற்றுவாய்மாமனிதர் நபிகள் நாயகம்வருமுன் உரைத்த இஸ்லாம்,மனிதனுக்கேற்ற மார்க்கம் இஸ்லாம்பைபில் இறைவேதமா?,  இயேசு இறைமகனா?, இயேசு சிலுவையில் அறையப்பட வில்லை!,நபிவழித்தொழுகை மற்றும் பல இஸ்லாமிய 15 நுல்களையும். மேலும் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்நாத்திகர்களுடன் நடந்த விவாதம்,கிருஷ்தவருடன் நடந்த விவாதம்பைபில் இறைவேதமாகுர்ஆன் இறைவேதமாவிவாதம்!இஸ்லாத்தின் தனிச்சிறப்புகள்! ஆகியதலைப்புகளின் 25 DVD களையும் வழங்கினர்! அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment