Wednesday, November 14, 2012

TNTJ ஜித்தா-தபூக் கிளையில்பேச்சாளர் பயிற்ச்சி

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் TNTJ தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தாஹ் மண்டலம் தபூக் கிளை மர்கஸில் கடந்த 09-11-2012  வெள்ளி அன்று காலை 10 முதல் 11 மணி வரை பேச்சாளர் பயிற்சி வகுப்பு கிளைத் தலைவர் சகோ. அப்துல் அஜீஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் கிளைச் செயலாளர் சகோநிஜாம்அவர்கள் முதல்  கட்ட பேச்சை முன் உதரணமாக பேசியவுடன் பின்பு ஒன்றின்பின் ஒருவராக  கலந்து கொண்டவர்கள் தங்களது  திறமைகளை  வெளிப்படுத்தினர்.  மேலும் து.ஆவுடன்  நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ்.
 

No comments:

Post a Comment