அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 09-11-2012 வெள்ளி அன்று ஜித்தா மண்டல செனைய்யா கிளை மாதாந்தியா கூட்டம் அஸர் தொழுகைக்குப்பின் மண்டல நிர்வாகிகள் முன்னிலையில் கிளை தலைவர் சகோ. ஹக்கீம் தலைமையில் நடைபெற்றது. சகோ.சவுக்கத் ஹுசைன் அவர்கள் அல்லாஹ்வின் அடிமைகள் என்ற தலைப்பில் மார்க்க உரையாற்றினார்கள். பின்பு கிளையின் வரும் நாட்களின் செயல்பாடுகள் பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது. து.ஆ விற்க்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.
No comments:
Post a Comment