Saturday, November 10, 2012

ஜித்தா-மதீனா கிளையில் மார்க்க உரை மற்றும் குரான் வகுப்பு

அல்லாவ்ஹின் மாபெரும் கிருபையால் ஜித்தா மண்டலம் மதீனா கிளையில் 09-11-2012 வெள்ளி அன்று ஜூம்ஆ தொழுகைக்குப்பின் மார்க்க உரை நிகழ்ச்சியும் குரான் வகுப்பும் நடைபெற்றது. இதில் சகோ. அப்துல் காதர் அவர்கள் இறுதி வெற்றி இஸ்லாமியர்களுக்கே என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். பின்பு குரான் தஜ்வீத் முறைப்படி ஓதும் வகுப்பு நடைபெற்றது. து.ஆ மற்றும் மதிய உணவிற்குப்பின் நிகழ்ச்சி இனிதே  நிறைவேறியது அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment