|
ஈனப்பிறவி இஸ்ரேலின் முகம் இருண்டது! | | ஒரு நாடு விடுதலை அடையும் போது உலகின்பெரும்பாலான் மக்கள் அதற்காகசந்தோஷப்படுவதுதான் இயல்பு. ஆனால் ஒரு நாடுதன் பிறப்பை உலகுக்கு அறிவித்தபோது. அதனால்சந்தோசப்பட்டவர்களை விட, கவலைஅடைந்தவர்களும், கோபப்பட்டவர்களும், குழப்பம்அடைந்தவர்களும்தான் அதிகம். இந்தியா கூட அந்தநாட்டை ஒரு நாடாக அப்போதுஅங்கீகரிக்கவில்லை. அந்த நாடு சந்தேகம்இல்லாமல் இஸ்ரேல். |
| Tweet |
|
செழிப்பான வாழ்வுக்கு வித்திடும் பொருளாதார படிப்புகள் ... | | தமிழகத்தில் பொறியியல் தொடர்பான படிப்புகள்முக்கியத்துவம் பெற்ற பிறகு, பொருளாதாரம்சம்பந்தப்பட்ட படிப்புகள் பின்வரிசைக்குதள்ளப்பட்டுள்ளன. ஆனால், ஒரு நாட்டின்முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் முக்கியமானமற்றும் வெளிப்படையான காரணமாக திகழ்வதுஅந்த நாட்டின் பொருளாதார கொள்கைகள் என்பதைஒருபோதும் மறந்துவிடக் கூடாது. பொருளாதாரகொள்கை வடிவமைப்பில் தேவைப்படும் சிறந்தநிபுணர்களின் எண்ணிக்கை எப்போதும்அதிகமாகவே உள்ளது. |
| Tweet |
|
பி.எட்., பட்டதாரிக்கு களப்பணியாளர் பணி வாய்ப்பு... | | மதுரை: பள்ளிகளில் செயல்படும் எஸ்.எஸ்.ஏ.,திட்ட செயல்பாடுகளை மதிப்பீடு செய்வதற்கானகளப்பணிக்கு கல்வியியல் பட்டதாரிகள் ஜூன்23க்குள் விண்ணப்பம் செய்யலாம் எனகொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைபதிவாளர் (பொறுப்பு) பிரேமலதா தெரிவித்துள்ளார். |
| Tweet |
|
இக்னோவில் பி.எட். படிப்பு... ஆகஸ்டில் நுழைவுத்தேர்வு : 20-06-2012 | | இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலையில்2013ம் ஆண்டு பி.எட்., சேர்க்கைக்கானநுழைவுத்தேர்வு ஆகஸ்ட் மாதம் நடைபெறும் எனமண்டல இயக்குனர் சண்முகம் தெரிவித்துள்ளார்.இந்த பி.எட். படிப்பில் சேர பத்தாம் வகுப்பு, பிளஸ்2-வுக்கு பின் ஏதேனும் ஒரு 3 ஆண்டு பட்டப்படிப்புமுடித்திருக்க வேண்டும். | |
|
No comments:
Post a Comment