Saturday, June 9, 2012

ஜித்தா மண்டல ஷர்ஃபியா கிளை வாராந்திர பயான்

வல்லமை கொண்ட அல்லாஹ்வின் கிருபையால் கடந்த 8-6-2012 வெள்ளி அன்று  மஃரிப் தொழுகைக்குப்பின் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-ஜித்தா மண்டலம்- ஷர்ஃபியா கிளையின் சார்பில் வாராந்திர பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கிளைத் தலைவர் சகோ. செய்யது முஸ்தபா அவர்கள் குர்ஆனில் கூறப்பட்ட அற்புதங்களை எடுத்துரைத்ததோடு, அதற்க்கான காட்சிகளையும் புரெஜக்டர் மூலம் திரையில் காண்பிக்கப்பட்டது. அதிகமான சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ். 



No comments:

Post a Comment