Saturday, June 16, 2012

ஜித்தா மண்டலம் தபூக் கிளை தர்பியா வகுப்பு

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் TNTJ ஜித்தாஹ் மண்டலம் தபூக் கிளையில் 15/06/2012 வியாழன் அன்று இரவு11/30 முதல் 12/30 மணி வரை வாராந்திர தர்பியா வகுப்பு நடை பெற்றது. இதில் கிளை பொருளாளர் சகோ. முஜாஹித் அவர்கள் வழிகெட்டக்கொள்கைகள்" பகுதி-11 என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். சகோ, P.J அவர்களின் உரையின் வீடியோ காட்சிகள் இதில் இடம் பெற்றது, இதில் தபூக் கிளை நிர்வாகிகளும், மற்றும் கொள்கை சகோதரர்களும் கலந்துக்கொண்டு பல்வேறு சந்தேகங்களுக்கும் விளக்கம் பெற்றுக் கொண்டனர். இரவு உணவு து.ஆ விற்க்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.