Saturday, June 2, 2012

ஜித்தா மண்டல ஷர்ஃபியா கிளை பயான்

அல்லாஹ்வின் அருளால் கடந்த 1-6-2012 வெள்ளி அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-ஜித்தா மண்டலம் - ஷர்ஃபியா கிளையில் வாராந்திர பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் சகோ. அன்சாரி அவர்கள் சிறிய இணைவைப்பு எனும் தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள். அதிகமான சகோதரா்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ். 

No comments:

Post a Comment