Friday, June 8, 2012

ஜித்தா மண்டலம்-செனைய்யா கிளை பயான் & கிளை கூட்டம்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 08-06-2012 வெள்ளி அன்று மாலை ஜித்தா மண்டலம் ஜித்தா-செனைய்யா கிளையில் மார்க்க உரை மற்றும் ஆலோசனை கூட்டம் மண்டல நிர்வாகிகள் முன்னிலையில், கிளை தலைவர் சகோ. அமீன் தலைமையில் நடைபெற்றது. இதில் மண்டல து. செயலாளர் சகோ.அன்சாரி ரியா(சிறிய இணைவைப்பு) என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். பின்பு, கிளை செயல்பாடுகள் பற்றியும், மாநில கட்டிடம் திருச்சியில் அமைவது பற்றியும், விரிவாக உறுப்பினர்களுக்கு எடுத்து வைக்கப்பட்டது. து.ஆ விற்க்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment