அல்லாஹ்வின் அருளால் கடந்த 1-6-2012 வெள்ளி அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-ஜித்தா மண்டலம் - ஷர்ஃபியா கிளையில் புதிதாக இஸ்லாத்தை தன் வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்ட இலங்கையை சேர்ந்த சகோ. அக்ரம் அவா்களுக்கு இஸ்லாத்தை பற்றிய விளக்கத்தை அளித்ததோடு, சகோ. பி.ஜெ அவர்கள் மொழியாக்கம் செய்த திருக்குர்அன் தமிழாக்கம் ஒன்று இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ். |
No comments:
Post a Comment