Saturday, June 9, 2012

ஜித்தா மண்டலம் ஷர்ஃபியா கிளை பேச்சு பயிற்ச்சி வகுப்பு

அல்லாஹ்வின் கிருபையால் கடந்த 8-6-2012 வெள்ளி அன்று அஸர் தொழுகைக்குப்பின் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-ஜித்தா மண்டலம்- ஷர்ஃபியா கிளையில் தாயிகளுக்கான பேச்சு பயிற்சி வகுப்பு கிளை தலைவர் சகோ. முஸ்தபா தலைமையில் நடைபெற்றது. அதில் சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயிற்ச்சி பெற்றனர். அவர்களின் மார்க்க சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ். 

No comments:

Post a Comment