Friday, June 8, 2012

ஜித்தா மண்டல நிர்வாக குழு கூட்டம்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 07-06-2012 வியாழன் அன்று இஷாவிற்க்கு பிறகு, ஜித்தா மண்டல நிர்வாக குழு கூட்டம் மண்டல தலைவர் சகோ.நௌஷாத் தலைமையில் நடைபெற்றது. சகோ.அமீன் அவர்களின் சிறிய மார்க்க உரையுடன் துவங்கிய கூட்டத்தில், மாநில செயற்க்குழுவிற்க்கு, ஜித்தா மண்டல கருத்துக்கள் பற்றி விரிவாக ஆலோசனை செய்யப்பட்டது. ஜித்தா மண்டல கிளைகளின் இம்மாத செயல்பாடுகள் பற்றி முடிவெடுக்கப்பட்டது. து.ஆ விற்க்குப்பின் கூட்டம் இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment