Friday, June 15, 2012

ஜித்தா-தபூக் கிளையில் இஸ்லாத்தை ஏற்ற சதீஸ் குமார்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் தபூக் கிளையில் அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ராமநாதபுரம் சாயல்குடியை சேர்ந்த சகோ. சதீஸ் குமார் அவர்கள் 15/ 06/ 2011 வெள்ளி அன்று தபூக் கிளை நிர்வாகிகளின் முன்னிலையில் இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொன்டு தன் பெயரை சாதிக் என்று மாற்றிக்கொன்டார், கிளையின் சார்பில் தவ்ஹீத் ஜமாத் தாயிக்கள் உரையாற்றிய 25 சி.டிக்கள் வழங்கப்பட்டது.
கடந்த 11 / 5 / 2012 அன்று இந்த சகோதரருக்கு தபூக்கிளை மர்க்கஸில்
தஃவா செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. அல்ஹம்துலில்லாஹ்! 

No comments:

Post a Comment