Friday, June 1, 2012

ஜித்தா செனையா கிளை மாற்று மதத்தவர் தாவா

அல்லாஹ்வின் அருளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டல ஜித்தா-செனைய்யா கிளையின் சார்பில் மாற்றுமத சகோதரருக்கு இஸ்லாம் குறித்து தாஃவா செய்யப்பட்டது. மண்டல பேச்சாளர் சகோ.அன்சாரி இஸ்லாம் குறித்து அறிமுகம் செய்தார்கள். செனைய்யா கிளை துணைசெயலாளர் சகோ.ஹூஸைன் மாப்ளை சகோ.கண்ணனுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம், இஸ்லாத்தில் சொர்க்கம் நரகம் (இரண்டு) புத்தகங்களும் வழங்கினார்கள்.
 

No comments:

Post a Comment