Friday, June 8, 2012

ஜித்தா மண்டலம் தபூக் கிளையில் செயற்க்குழு கூட்டம்.

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ஜித்தா மண்டலம் தபூக் கிளையில் கடந்த 07-06-2012 வியழன் அன்று  இரவு கிளை செயலாளர் சகோ.நிஜாம் தலைமையில் செயற்குழு கூட்டம் கூடியது, இதில் மே மாத வரவு செலவு கணக்கு மற்றும் மண்டலத்தில் இருத்து அனுப்ப பட்ட தலைமைக்கான இடம் குறித்து ஆலோசனையும் பெறப்பட்டது , காலியாக உள்ள பொறுப்புகளுக்கு நிர்வாகிகளும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். அதன் விபரம்.

பொருளாளர் – சகோ. வி.எம் முஜாஹித் – கடையநல்லூர்

து. செயலாளர்கள் – கௌஸ் மற்றும் அஹ்மத்


இரவு உணவிற்க்கு பிறகு து.ஆவுடன் கூட்டம் இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment