| எங்கெல்லாம்சட்டத்தின்படிஆட்சிநடக்கிறதோ,அல்லதுகுறைந்தபட்ச மரியாதை சட்டத்திற்குகொடுக்கப்படுகிறதோ அங்கெல்லாம் சட்டப் படிப்புபடித்தவர்களுக்கு அதிக மரியாதையும் அதற்கேற்றவருமானமும் உள்ளது.ஆனால் இன்றையஇந்தியாவில் பலர் இந்த துறையை தேர்ந்தெடுக்கதயங்குவதைப் பார்க்கிறோம், உலகின் மிகப்பெரியஜனநாயக நாடான இந்தியாவில் இப்படிப்பைதேர்ந்தெடுப்பதில் உள்ள தயக்கம் என்பது சற்றுகவலைக்குரியது. |
No comments:
Post a Comment