Friday, March 8, 2013

TNTJ ஜித்தா-தபூக் கிளையில் இஸ்லாத்தை தழுவிய சகோ. பிரதீப்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 07-03-2013 வியாழன் அன்று ஜித்தா மண்டல தபூக் கிளையில் இலங்கையை சேர்ந்த கிறுஸ்துவ மதத்தை சேர்ந்த சகோ. பிரதீப்(இடதுபுறம் வெள்ளை சட்டை அணிந்திருப்பவர்) அவர்கள் தூய இஸ்லாத்தினை தழுவினார்கள். அல்ஹம்துலில்லாஹ். அவருக்கு கிளை தலைவர் சகோ. அப்துல் அஜீஸ் அவர்கள் இஸ்லாத்தின் கடவுள் கொள்கை மற்றும் வணக்க வழிபாடு விஷயங்களை விளக்கியதோடு, தமிழ் மொழியாக குர்ஆன், பல்வேறு தலைப்புகளில் 15 புத்தகங்களும், 25 டி.வி.டிக்களும் வழங்கினார்கள். சகோ. பிரதீப் அவர்கள் தனது பெயரை பிலால் என்றும் மாற்றிக்கொண்டார். அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment