Sunday, March 3, 2013

சகோ. பி.ஜெ - ஜித்தா மண்டல நிர்வாகிகள் சந்திப்பு

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

TNTJ மாநில தலைவர் சகோ. பி.ஜெ அவர்களும், மேலாண்மை குழு உறுப்பினர் சகோ. பக்கீர் முஹம்மது அல்தாஃபி அவர்களும் மக்கா வந்திருந்தபோது, ஜித்தா மண்டல நிர்வாகிகள், ஜித்தா நகர் கிளைகளின் நிர்வாகிகள் மற்றும் மக்கா கிளை நிர்வாகிகள் சந்தித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களின் தொகுப்பு, ஜித்தா மண்டல அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் www.facebook.com/JeddahTNTJ  வெளியிடப்பட்டுள்ளது. அந்த பக்கத்திற்க்கு உங்களை அன்புடன் அழைக்கின்றோம்.

ஜித்தா மண்டல நிர்வாகிகள்

No comments:

Post a Comment