Friday, March 8, 2013

TNTJ ஜித்தா-தபூக் கிளையில் மாற்று மதத்தவருக்கான தாஃவா

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் TNTJ ஜித்தா மண்டலம் தபூக் கிளையில் 07-03-2013 வியாழன் அன்று தபூக் தஸ்ஹிலாத் பெட்ரோல் நிலையத்தில் பணிபுரியும் திருச்சியை சேர்ந்த மாற்றுமத சகோதரர்களான மணிகண்டன், பாலமுருகம் இருவருக்கும் தபூக் கிளை நிர்வாகிகளால் தூய மார்க்கத்தை எத்திவைத்து இஸ்லாத்தின் பக்கம் அழைப்பு விடப்பட்டது. மேலும் அவர்களுக்கு தமிழ் திருக்குர்ஆன், பல்வேறு தலைப்புகளில் 10 புத்தகங்களும், 5 டி.வி.டிக்களும் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment