Friday, March 1, 2013

TNTJ ஜித்தா-தபூக் கிளையில் இஸ்லாத்தை ஏற்ற ஸ்ரீலங்கா சகோதரர்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ஜித்தா மண்டலம் தபூக் கிளையில்  28-02-2013 வியாழன் அன்று இலங்கை மாத்தலையைச்சேர்ந்த சகோதரர் ஜிகான் தூய இஸ்லாத்தை ஏற்றார். இவருக்கு  கிளை தலைவர், இலங்கை சகோதரர் மிக்காஷ் உதவியுடன் சிங்கள மொழியில் இஸ்லாமிய கொள்கைகளை எடுத்துக்கூறி ஸகாதாவை சொல்லிக்கொடுத்தார்கள். இவருக்கு சிங்கள மொழி குர் ஆன், புத்தகங்கள் மற்றும் சி.டிக்கள் வழங்கப்பட்டது. சகோதரர் ஜிகான் தனது பெயரை அப்துல்லாஹ் என்றும் மாற்றிக்கொண்டார். அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment