Saturday, March 9, 2013

TNTJ ஜித்தா-ஷர்ஃபியா கிளையில் பேச்சு பயிற்ச்சி

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 08-03-2013 வெள்ளி அன்று அஸருக்குப்பிறகு ஜித்தா மண்டலம் ஷர்ஃபியா கிளையில் பேச்சு பயிற்ச்சி வகுப்பு கிளை செயலாளர் சகோ. ஹனீபா முன்னிலையில் நடைபெற்றது. இதில் பலர் கலந்துகொண்டு பயிற்ச்சி பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment