Monday, March 4, 2013

TNTJ Facebook ஆங்கிலத்தில், பாருங்கள், பரப்புங்கள்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

அன்புள்ள சகோதரர்களே இஸ்லாத்தை அதன் தூய வடிவில் தமிழில் நாம் கொண்டு செல்லும் நம் ஜமாத்தின் இன்னொரு பணியாக, இப்பொழுது தவ்ஹீத் கொள்கைகளை ஆங்கிலத்தில் கொண்டு செல்ல முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/ThawhidJamath என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த பக்கத்திற்க்க்கு நீங்கள் சென்று லைக் கொடுத்து விபரங்களை உடனுக்குடன் அறிவதுடன், உங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கு அறிமுகப்படுத்தி வையுங்கள். அல்லாஹ் கிருபை செய்வான். இன்ஷா அல்லாஹ்.


Bismillah hir rahman nir raheem… Tamil Nadu Thowheed Jamath (TNTJ) is a non political and social Organization working for the cause of the Muslims way back from 1980’s onwards. Over the years, TNTJ has earned the reputation of the public and today TNTJ is in forefront leading the community. Obje...
Page: 1,000 like this

No comments:

Post a Comment