Saturday, March 9, 2013

TNTJ ஜித்தா-ஷர்ஃபியா கிளை வாராந்திர பயான்

அல்லாஹ்வின் கிருபையால்  08-03-2013 வெள்ளி அன்று TNTJ ஜித்தா மண்டலம் ஷர்ஃபியா கிளையில் வாராந்திர பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் சகோ. நஸ்ரூதீன் அவர்கள் 'தவ்பாவின் நன்மைகளும், திக்ரின் ஒழுங்குகளும்' எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். அதிகமான சகோதர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். துஆவுடன் பயான் இனிதே நிறைவு பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment