Saturday, August 4, 2012

ஜித்தா-தபூக் கிளையில் தர்பியா வகுப்பு

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் TNTJ ஜித்தாஹ் மண்டலம்   தபூக்  கிளையில் 02-08-2012 அன்று ஸஹர் நேரம் 2 முதல் 4 மணி வரை வாராந்திர மார்க்க தர்பியா நடை பெற்றது.  இதில் கிளைத் தலைவர் சகோஅப்துல் அஜீஸ் அவர்கள்  "வழிகெட்டக் கொள்கைகள்" [பகுதி-17] "முதஷாபிஹாத்"  இரு பொருள் தரும் வார்த்தைகள்  என்ற தலைப்பில் சகோ, P.J அவர்களின் உரையின் வீடியோ காட்சிகளுடன், குர்ஆன்-ஹதீஸ் ஆதரங்களின் அடிப்படையில் தெளிவான முறையில் எடுத்துரைத்தார்கள். இதில் தபூக்  கிளை நிர்வாகிகளும் மற்றும் கொள்கை சகோதரர்களும் திரளாக கலந்துக் கொண்டு, பல்வேறு சந்தேகங்களுக்கும் விளக்கம் பெற்றுக் கொண்டனர். மேலும் து.ஆவுடன் ஸஹர் உணவிற்க்குப்பின் நிகழ்ச்சி நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment