Saturday, August 11, 2012

ஜித்தா மண்டல ஆலோசனை குழு கூட்டம்

-அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 11-08-2012 சனி அன்று மஃரிப் தொழுகைக்குப்பின் ஜித்தா மண்டல ஆலோசனைக்குழு கூட்டம் சகோ.நௌஷாத் தலைமையில் நடந்தது. இதில் மியான்மர் முஸ்லீம்களின் நிலையை எப்படி நம் ஜமாத் எடுத்து செல்லலாம் என்று விரிவாக விவாதிக்கப்பட்டது. து.ஆ விற்க்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment