Sunday, August 5, 2012

ஜித்தா-செனையா கிளை ஃபித்ரா விளக்க நோட்டீஸ் விநியோகம்

அல்லாஹ்வின் அருளால் தமி்ழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் செனைய்யா கிளையில் 03/08/2012 வெள்ளி அன்று ரமளான் மாதத்தை முன்னிட்டு பெருநாள் தொழுகைக்கு முன் ஏழைகளுக்காக கொடுக்க வேண்டிய ஃபித்ரா பற்றி விளக்கும் நோட்டீஸ்கள், மற்றும் வரும் உரைத்து இஸ்லாம் என்ற தலைப்பிலான 15 புத்தகங்கள் இலவசமாக விநியோகம் செய்தது.

No comments:

Post a Comment