Monday, August 13, 2012

ஜித்தா-செனைய்யா கிளையில் குர் ஆன் வகுப்பு

அல்லாஹ்வின் அருளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் ஜித்தா மண்டலம் செனைய்யா கிளையில் 10-08-2012 வெள்ளி அன்று ஜும் ஆவிற்க்கு பிறகு குர் ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் குர் ஆன் அரபியில் ஓதுவதுடன் தமிழ் மொழி பெயர்ப்பும் அர்த்தங்களுடன் வாசிக்கப்பட்டது.

   

No comments:

Post a Comment