Saturday, August 11, 2012

ஜித்தா-தபூக் கிளை தர்பியா வகுப்பு

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் TNTJ ஜித்தாஹ் மண்டலம்  தபூக் கிளையில் 09-08-2012 வியாழன் அன்று ஸஹர் நேரம் 02 முதல் 04 மணி வரை வாராந்திர மார்க்க தர்பியா நடைபெற்றது.  இதில் கிளைத் தலைவர்  சகோ. அப்துல் அஜீஸ் அவர்கள் "வழி கெட்டக் கொள்கைகள்"  [பகுதி-18]  "கியாஸ்" என்பதும் குர்ஆன், ஹதீஸில் உள்ளதுதான், என்ற தலைப்பில் சகோ, P.J அவர்களின் உரையின் வீடியோ காட்சிகளுடன், குர்ஆன்-ஹதீஸ் ஆதரங்களின் அடிப்படையில் தெளிவான முறையில் எடுத்துரைத்தார்கள். இதில் தபூக் கிளை நிர்வாகிகளும் மற்றும் கொள்கை சகோதரர்களும் திரளாக கலந்துக் கொண்டு, பல்வேறு சந்தேகங்களுக்கும் விளக்கம் பெற்று கொண்டனர். மேலும் து.ஆ வுடன் இரவு [ஸஹர்]  உணவிற்கு பிறகு நிகழ்ச்சி நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ்.

 

No comments:

Post a Comment