Wednesday, August 15, 2012

ஜித்தா-ஜிஸான் கிளை ஆலோசனை கூட்டம் மற்றும் இஃப்தார்

அல்லாஹ்வின் பேரருளால் TNTJ ஜித்தாஹ் மண்டலம் ஜிஸான் கிளையில் 13-08-2012  திங்கள் அன்று இன்ஷா அல்லாஹ் பெருநாளைக்கு அடுத்த நாள் நடைபெற உள்ள பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி பற்றி ஆலோசனை கூட்டமும், பின்பு  இப்தார்  நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் கிளை நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர். அல்ஹ்மதுலில்லாஹ்.

No comments:

Post a Comment