Saturday, May 5, 2012

TNTJ ஜித்தா-தபூக் கிளையில் இஸ்லாத்தை தழுவிய பிலிப்பைன்ஸ் நாட்டவர்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்  TNTJ ஜித்தா மண்டலம் தபூக் கிளையில்  03/05/2012  வியாழன் அன்று  Al Jouda  கம்பெனியில் தபூக் கிளைச் செயலாளர் சகோநிஜாம் அவர்களுடன்  Tabuk - Airportல் பணிபுரியும் பிலிப்பைன்ஸ் - பூலக்கானைச்  சேர்ந்த   சகோஅபேத் பல்போ  (Abet Balbo) வயது 27  அவர்கள் சத்திய மார்க்கம்  இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்அல்ஹம்துலில்லாஹ். இவருக்கு கிளைத் தலைவர் சகோ. அப்துல் அஜீஸ் அவர்கள்  தூய  இஸ்லாத்தின் அடிப்படை விஷயங்களையும்,  பைபில் இறைவேதம் இல்லை என்பதையும்,  பைபிலில் கிருத்துவ பாதிரிமார்களின் சித்து விளையாட்டுக்களையும்  ஆதாரப்பூர்வமாக  விளக்கி கூறி கலீமாவையும் சொல்லிக் கொடுத்தார்கள். மேலும் விவாத DVD களையும் சகோ. P.J அவர்களின் ஆங்கில  நுல்களையும்பைபில் இறைவேதமா  மற்றும பத்து  இஸ்லாமிய  ஆங்கில நுல்களையும்,  ஆங்கில  திருக்குர்ஆனையும்  
வழங்கினார். அவர் தனது பெயரை  ஜமீல் என்றும் மாற்றிக்கொண்டார்அல்ஹம்துலில்லாஹ்.                              
                   

No comments:

Post a Comment