Saturday, May 5, 2012

ஜித்தா-செனைய்யா கிளையில் ஆன்லைன் நிகழ்ச்சியை ஒளிபரப்பு

அல்லாஹ்வின் பேரருளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலஜித்தா-செனைய்யா கிளையில் 04.05.2012 வெள்ளி அன்று தபூக் கிளைக்கும், கசீம் மண்டலத்திற்க்கும் மாநில தலைமை நடத்திய ஆன்லைன் நிகழ்ச்சியை பரவலாக பலரும் பார்ப்பதற்காக மூன்று இடத்தில் ஏற்ப்பாடு செய்யப்பட்டது. இதனை பலர் பார்த்து பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்.



No comments:

Post a Comment