அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 27-04-2012 வெள்ளி அன்று ஜும் ஆ தொழுகைக்குப்பின் ஜித்தா மண்டலம் மதீனா கிளையில் மார்க்க உரை நடைபெற்றது. இதில் கிளை பொருளாளர் சகோ. முஜிபுர் ரஹ்மான் குடும்ப தலைவரின் கடமைகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அனேகர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். து.ஆ மதிய உணவிற்க்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.
|
No comments:
Post a Comment