அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் ஜித்தஹ்-செனைய்யா கிளையின் மாதாந்திர கூட்டம் 11-.05.2012 அன்று மாலை ஜித்தா மண்டல தலைவர் சகோ. நவ்ஷாத் அவர்கள் தலைமையில், கிளை நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது. "இஸ்லாத்தில் உணவு முறைகள்" என்ற தலைப்பில் மண்டல துணைத் தலைவர் சகோ.ரஃபி உரை நிகழ்த்தினார்கள். தொடர்ந்து மாநில தலைமையில் நடைபெறும் தாவா பயிற்சி வகுப்பு பற்றி மாநில தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையை சகோ.ஹுசைன் படித்துக்காட்டினார்கள். மாநில தலைமையின் கட்டிட விபரமாக சகோதரர்கள் கேட்ட கேள்விகளுக்கு மண்டல தலைவர் பதில் கூறினார். ஆர்வமுடன் பல சகோதரர்கள் கலந்து பயன் பெற்றார்கள். து.ஆ வுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ். |
Monday, May 14, 2012
ஜித்தா மண்டலம் ஜித்தா-செனைய்யா கிளையின் மாதந்திர கூட்டம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment