Sunday, May 13, 2012

ஜித்தா மண்டல ஆன்லைன் பயான்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 11-05-2012 வெள்ளி அன்று மஃக்ரிப் தொழுகைக்குப்பின் ஜித்தா மண்டலம் ஏற்பாடு செய்திருந்த ஆன்லைன் பயான் நிகழ்ச்சிக்கு மாநில தலைமையிலிருந்து மாநில் பொதுச்செயலாளர் சகோ. கோவை ரஹ்மத்துல்லாஹ் அவர்கள், அருள்மறையில் அறிவியல் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் சுமார் 75 நபர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர். து.ஆ விற்க்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment