Monday, May 7, 2012

ஜித்தா-ஷர்ஃபியா கிளை ஸ்டிக்கர் விநியோகம்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால், 04-05-2012 வெள்ளி அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ஜித்தா மண்டலம் ஷர்ஃபியா கிளை சார்பாக குர் ஆன், ஹதீஸ் வசனங்கள் அடங்கிய ஸ்டிக்கர் இலவசமாக விநியோகிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment