Sunday, May 13, 2012

ஜித்தா மண்டலம் ஷர்ஃபியா கிளை மாதாந்திர கூட்டம்

அல்லாஹ்வின் கிருபையால் கடந்த 11-5-2012 வெள்ளி அன்று இஷாவிற்க்கு பிறகு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் - ஜித்தா மண்டலம் - ஷர்ஃபியா கிளையின் மாதாந்திர கூட்டம் மண்டல பொருளாளர் யூனுஸ் முன்னிலையில், கிளை தலைவர் முஸ்தபா தலைமையில் நடைபெற்றது. அதில் மாநிலத்தில் நடைபெற இருக்கும் தாயிகள் பயிற்சி முகாம் பற்றியும், தாவா பணிகளை அதிகப்படுத்துவது பற்றியும், அதிகமான உறுப்பினர்களை சேர்ப்பது பற்றியும், இங்கு (கிளையில்) தாயிக்களை அதிகப்படுத்துவது பற்றியும் கலந்தாலோசனை செய்யப்பட்டது. அதிகமான உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். துஆவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.






No comments:

Post a Comment