Thursday, February 7, 2013

TNTJ ஜித்தா-தபூக் கிளையில் இஸ்லாத்தைத் தழுவிய இரு வடநாட்டினர்

அல்லாஹ்வின் பேரருளால் TNTJ ஜித்தா மண்டலம் தபூக் கிளையில் 07/02/2013 வியாழன் அன்று (TABUK - STCயில்) பணிபுரியும் இரண்டு வடநாட்டு சகோதரர்கள் சத்திய மார்க்கம் இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெரியாக ஏற்றுக்கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ். அவர்கள் இருவருக்கும் கிளைத் தலைவர் சகோ. அப்துல் அஜீஸ் அவர்கள் ஹிந்தி மொழியில் இஸ்லாத்தின் கொள்கை விளக்கம், வணக்கமுறைகள் அனைத்தையும் விளக்கிக்கூறி, (ஸஹாதா) கலீமாவையும் சொல்லிக் கொடுத்தார்கள்மேலும் அவர்கள் தங்ளது பெயரை சகோ. யோகேந்ரசிங் - அப்துல்லாஹ் என்றும். சகோ. விஷ்னுகுமார் - முஹம்மது என்றும் மாற்றிக் கொண்டார்கள்இறுதியில் அவர்களுக்கு சகோ, P.J அவர்களின் 'இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்' (உருது மொழி) 5 DVDகளும், மற்றும் பல முக்கிய இஸ்லாமிய (ஹிந்தி மொழியிலான) 10 நூல்களையும்,5 ஆடியோ கேஸட்களையும் வழங்கினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment