Saturday, February 2, 2013

TNTJ ஜித்தா-தபூக் கிளையில் தனி நபர் தாஃவா

அல்லாஹ்வின் பேரருளால் TNTJ ஜித்தா மண்டலம் தபூக் கிளையில் 31/01/2013 வியாழன் அன்று தபூக் அபுஸபாவில் ஓட்டுனராக பணிபுரியும் அய்யம்பேட்டையை சேர்ந்த சபேஸன் முத்துசாமிக்கும் – புதுக்கோட்டையை சேர்ந்த அன்வர் ஆகிய சகோதரர்களுக்கு கிளை நிர்வாகிகள் நேரில் சந்தித்து, இஸ்லாமிய கொள்கை விளக்கம் மற்றும் இஸ்லாத்தின் அடிப்படை சிறப்பம்சங்களையும் விளக்கியதோடு, சகோ, P.J அவர்களின் தமிழாக்க குர் ஆன், இஸ்லாமிய நூல்கள் 10ம். பல தலைப்புகளின் 25 DVD களையும் வழங்கினார்கள். அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment