Saturday, February 2, 2013

TNTJ ஜித்தா-தபூக் கிளையில் தனி நபர் தஃவா

அல்லாஹ்வின் பேரருளால் TNTJ ஜித்தா மண்டலம் தபூக் கிளையில் 01/02/2013 வெள்ளி அன்று தபூக் பைசலியாவில் பணிபுரியும் – திருச்சி மாவட்டத்தை சேர்ந்த சகோதரர்கள் வசிப்பிடத்திற்கு, கிளை நிர்வாகிகள் நேரில் சென்று இஸ்லாமிய கொள்கை விளக்கம் மற்றும் குர்ஆன், சுன்னாவை பின்பற்றப் படவேண்டிய அவசியத்தையும் எடுத்து கூறி சகோ, P.J அவர்களின் தமிழாக்கம், 15 இஸ்லாமிய நூலகள், 25 டி.வி.டிக்களும் வழங்கினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment