Sunday, February 3, 2013

TNTJ - ஜித்தா மண்டல செயற்க்குழு கூட்டம்

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் கிருபையால் கடந்த 31-1-2013 வியாழன் அன்று இஷாவிற்க்குப்பிறகு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - ஜித்தா மண்டல செயற்க்குழு கூட்டம் மண்டல தலைவர் சகோ. முனாப் தலைமையில் நடைபெற்றது. அதில் மாநில பொதுக்குழு, மக்கா பயணம், மண்டல பணிகளை அதிகப்படுத்துவது சம்பந்தமாக ஆலோசனை செய்யப்பட்டது. துஆவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment