Saturday, February 2, 2013

TNTJ ஜித்தா-ஷர்ஃபியா கிளை வாராந்திர பயான்

அல்லாஹ்வின் பேரருளால், 01/02/2013 வெள்ளி அன்று மஃரிப் தொழுகைக்கு பின் ஜித்தா மண்டலம் ஷர்ஃபியா கிளையில் வாராந்திர பயான் நடைபெற்றது. அதில் சகோ. ஹனீபா அவர்கள், "இஸ்லாம் ஓர் அறிமுகம்" என்ற தலைப்பில் சிற்றுரை ஆற்றினார்கள், பின்னர் மண்டல தாயீ சகோ. ஜஹபர் அலி அவர்கள், "மறுமையின் விசாரனை" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். து,ஆ வுடன் கூட்டம் இனிதே நிறைவடைந்தது. அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment