Saturday, February 9, 2013

TNTJ ஜித்தா-தபூக் கிளையில் இஸ்லாத்தை தழுவிய மதுரை ராஜா

TNTJ ஜித்தா மண்டலம் தபூக் கிளை மர்கஸில் கடந்த 07/02/2013 வியாழன் அன்று இரவு 11 மணியளவில் (TABUK–STCயில்) பணிபுரியும் மதுரையைச் சேர்ந்த சகோ, ராஜா அவர்கள் சத்தியமார்க்கம் இஸ்லாத்தை தனது வாழ்கை நெறியாக ஏற்றுக்கொண்டார். அல்ஹம்துலில்லாஹ். கிளைத் தலைவர் சகோ. அப்துல் அஜீஸ் அவர்கள் அவருக்கு இஸ்லாத்தின் கொள்கை விளக்கம், வணக்க முறைகள் அனைத்தையும் விளக்கிக் கூறியதுடன் (ஸஹாதா) கலீமாவையும் சொல்லிக் கொடுத்தார்கள். மேலும் அவர் தனது பெயரை அப்துல் ரஹீம் என்றும் மாற்றிக்கொண்டார். பின்னர் அவருக்கு சகோ, P.J அவர்களின் தமிழாக்கம், பல தலைப்புகளில் இஸ்லாமிய 15 நுல்களையும். பலதலைப்புகளில் 25 DVD களையும் வழங்கினார்கள். அல்ஹம்துலில்லாஹ். 

No comments:

Post a Comment