Saturday, February 2, 2013

TNTJ ஜித்தா-ஷர்ஃபியா கிளையில் வாராந்திர பேச்சுப்பயிற்ச்சி

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ஜித்தா மண்டலம் ஷர்ஃபியா கிளையில் 01-02-2013 வெள்ளி அன்று அஸர் தொழுகைக்குப்பின் வாராந்திர பேச்சுப்பயிற்ச்சி வகுப்பு மண்டல துணை தலைவர் சகோ. ரஃபீ தலைமையில் நடைபெற்றது. இதில் கிளை நிர்வாகிகள் கலந்துகொண்டு பயிற்ச்சி பெற்றனர்.

No comments:

Post a Comment